புதன், 12 ஜனவரி, 2011

ஸ்ரீ பாலாம்பிகை உடனுறை தீர்க்காசல ஈஸ்வரன் ஆலயம் - நெடுங்குன்றம்

ஓம் நமசிவாய


    


  நெடுங்குன்றம்
                           
சிவமயம்
தீர்க்காசலஈஸ்வரன் ஆலயம் சுமார் 840 வருடங்கள் பழமை வாய்ந்த ஆலயம்."தீர்க்க" என்றால் "நெடுமையான" என்றும் "அசலம்” என்றால்குன்று" அல்லது "மலை" என பொருள்படும். ஆகவே இவ்வூருக்கு "நெடுங்குன்றம்" என்றும் சிவபெருமானே மலையாக உருவெடுத்துள்ளத்தால் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள  சிவபெருமானுக்கு தீர்க்காசல ஈஸ்வரன் என்றும் பெயராயிற்று.
 
"தணிகாசலம் என்றால் "திருத்தணிகை"
"கழுகாசலம்" என்றால் "திருகழுகுன்றம்"
"அருணாசலம்" என்றால் "திருவண்ணாமலை"
"தீர்க்காசலம்" என்றால் "நெடுங்குன்றம்"

இத்தலங்கள் அனைத்தும் மலையின் திருப்பெயரால் அமைந்தவை. நெடுங்குன்றம் என்ற பெயர் காலப்போக்கில் மருவி "நெடுங்குணம்" என மாறிற்று.
                        
நிகழவிருக்கும் திருவிழாக்கள்




எதிர்கால இறைபணிகள்

தற்காலம்
 எதிர்காலம்


தற்காலம்
  எதிர்காலம்
எதிர்கால இறைபணி நிறைவேற பக்தர்கள் உதவி செய்யுமாறு வேண்டுகிறோம்.

Access this Website in English Please Click

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக